கூப்பிடு தூரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கூப்பிடு தூரம், பெயர்ச்சொல்.

  1. சிறு தூரம்; கூப்பிட்டால் குரல் கேட்கும் தூரம்
மொழிபெயர்ப்புகள்
  1. short distance, within earshot ஆங்கிலம்
விளக்கம்
  • கூப்பீடு defined distance (not in earshot)
  • 1 விரல்
 12 விரல் = 1 சாண்
 2 சாண்  = 1 முழம்
 2 முழம்  = 1 கஜம்
 2 கஜம்   = 1 பாகம்
 625 பாகம் = 1 காதம்
 2 காதம்  = 1 கூப்பீடு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொல் வளப்பகுதி

தூரம், அண்மை, சேய்மை, தொலைவு, காதம்


( மொழிகள் )

சான்றுகள் ---கூப்பிடு தூரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூப்பிடு_தூரம்&oldid=1081571" இருந்து மீள்விக்கப்பட்டது