ಗೋರಿಕಾಯಿ
Appearance
கன்னடம்
[தொகு]இல்லை (கோப்பு) - (Cyamopsis tetragonoloba...(தாவரவியல் பெயர்))
- ஒலிப்புதவி: --கோ3ரிகா1யி
சொற்பிறப்பு:
- கன்னடம் சுயச்சொல்
பொருள்
[தொகு]- ಗೋರಿಕಾಯಿ, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- உண்ணக்கூடிய காய்கறி வகைகளில் பிரபலமான ஒன்று கொத்தவரைக்காய்...கறியமுது, கூட்டு, குழம்புக்குத் தான் மற்றும் உப்பிட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திய வத்தல் போன்ற பலவிதமாக உண்ணப்படுகிறது......
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ಗೋರಿಕಾಯಿ--- கன்னட விக்சனரி +