ಗೋರಿಕಾಯಿ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்னடம்[தொகு]

ಗೋರಿಕಾಯಿ:
கோ3ரிகா1யி--கொத்தவரைக்காய்

பொருள்[தொகு]

  • ಗೋರಿಕಾಯಿ, பெயர்ச்சொல்.
  1. கொத்தவரைக்காய்
  2. கொத்தவரங்காய்

விளக்கம்[தொகு]

  • உண்ணக்கூடிய காய்கறி வகைகளில் பிரபலமான ஒன்று கொத்தவரைக்காய்...கறியமுது, கூட்டு, குழம்புக்குத் தான் மற்றும் உப்பிட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திய வத்தல் போன்ற பலவிதமாக உண்ணப்படுகிறது......



( மொழிகள் )

ஆதாரங்கள் ---ಗೋರಿಕಾಯಿ--- கன்னட விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ಗೋರಿಕಾಯಿ&oldid=1394957" இருந்து மீள்விக்கப்பட்டது