గర్భసంచి
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --க3ர்ப4ஸஞ்சி1
சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--(गर्भ--க3ர்ப4) + தெலுங்கு--(సంచి-ஸஞ்சி1)--கலப்புச்சொல்...-
பொருள்
[தொகு]- గర్భసంచి, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒரு பெண்ணின் வயிற்றில் (சினை) குழந்தை உருவாகும் உறுப்பு...இங்கு உருவாகி, வளர்ச்சியடைந்தப்பின்னரே உரியகாலத்தில் யோனித்துவாரம் வழியாக தலை முதலாகத் தோன்ற சிசு வெளியே வருகிறது...உலகில் குட்டிப்போட்டு பால் தரும் அனைத்து உயிரினங்களுக்கும் கருப்பை என்னும் உடலுறுப்பு உண்டு..படத்தில் காட்டப்பட்டிருப்பது மனிதக் கருப்பை...<?small>
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---గర్భసంచి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +