గర్భసంచి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

గర్భసంచి:
3ர்ப4ஸஞ்சி1-கருப்பை

பொருள்[தொகு]

  • గర్భసంచి, பெயர்ச்சொல்.
  1. கருப்பை
  2. கர்ப்பப்பை

விளக்கம்[தொகு]

  • ஒரு பெண்ணின் வயிற்றில் (சினை) குழந்தை உருவாகும் உறுப்பு...இங்கு உருவாகி, வளர்ச்சியடைந்தப்பின்னரே உரியகாலத்தில் யோனித்துவாரம் வழியாக தலை முதலாகத் தோன்ற சிசு வெளியே வருகிறது...உலகில் குட்டிப்போட்டு பால் தரும் அனைத்து உயிரினங்களுக்கும் கருப்பை என்னும் உடலுறுப்பு உண்டு..படத்தில் காட்டப்பட்டிருப்பது மனிதக் கருப்பை...<?small>


( மொழிகள் )

ஆதாரங்கள் ---గర్భసంచి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గర్భసంచి&oldid=1637066" இருந்து மீள்விக்கப்பட்டது