சீரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மேலிருந்து முதலில் காணப்படும் அடிப்படை அதிர்வெண் முதலாம் சீரிசை, பின்னர் மேற்சுரங்கள் இரண்டாம் சீரிசை, மூன்றாம் சீரிசை என வரிசையாகக்கூறப்படுகிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சீரிசை, பெயர்ச்சொல்.
  1. நிலையான அலைகள் பல அதிர்வெண்களில் அதிரலாம். அடிப்படை அதிர்வெண் முதலாம் சீரிசை, பின்னர் மேற்சுரங்கள் இரண்டாம் சீரிசை, மூன்றாம் சீரிசை என வரிசையாகக்கூறப்படுகிறது.
  2. சேர்ந்திசை, இணைந்திசை, இசைந்திசை, ஒத்திசை, கலந்திசை, கூட்டிசை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. overtones
  2. symphony
"https://ta.wiktionary.org/w/index.php?title=சீரிசை&oldid=1901668" இலிருந்து மீள்விக்கப்பட்டது