சீரிசை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சீரிசை, பெயர்ச்சொல்.
- நிலையான அலைகள் பல அதிர்வெண்களில் அதிரலாம். அடிப்படை அதிர்வெண் முதலாம் சீரிசை, பின்னர் மேற்சுரங்கள் இரண்டாம் சீரிசை, மூன்றாம் சீரிசை என வரிசையாகக்கூறப்படுகிறது.
- சேர்ந்திசை, இணைந்திசை, இசைந்திசை, ஒத்திசை, கலந்திசை, கூட்டிசை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்