உள்ளடக்கத்துக்குச் செல்

சினேகித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--स्नेह--ஸ்நேஹ (நட்பு)--வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  1. நட்புக் கொள்ளுதல்
    (எ. கா.) பன்னகத்தைச் சினேகித்து (பஞ்ச. அர்த்தநா. 25)..

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to make friends with, form friendship

விளக்கம்

[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சினேகித்தல்&oldid=1396920" இலிருந்து மீள்விக்கப்பட்டது