சூலபாணி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- சூல + பாணி =சூலபாணி
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--शूलपाणि--ஶூலபா1ணி--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- சூலபாணி, பெயர்ச்சொல்.
- சிவன். (சூடாமணி நிகண்டு)]]
- [சூலப்படையைக் கையி லுடையவன்]
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- முப்பெரும் இந்துக்கடவுளரில் ஒருவரும், அழித்தல் என்னும் செயலுக்கு அதிபதி யானவருமான, ஆதிசிவன் கையில் திரிசூலம் எனப்படும் ஆயுதத்தை வைத்திருப்பதால் சூலபாணி என்றழைக்கப்படுகிறார்..பாணி எனில் சமசுகிருதத்தில் கைகளில் உடையதாக இருப்பவர்/ வைத்திருப்பவர் என்று பொருள்..,
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +