சூலபாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சூலபாணி:
வலது மேற்கையில் சூலமேந்திய இறைவன் பரமசிவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சூல + பாணி =சூலபாணி
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--शूलपाणि--ஶூலபா1ணி--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • சூலபாணி, பெயர்ச்சொல்.
  1. சிவன். (சூடாமணி நிகண்டு)]]
  • [சூலப்படையைக் கையி லுடையவன்]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. siva, as holding the trident

விளக்கம்[தொகு]

  • முப்பெரும் இந்துக்கடவுளரில் ஒருவரும், அழித்தல் என்னும் செயலுக்கு அதிபதி யானவருமான, ஆதிசிவன் கையில் திரிசூலம் எனப்படும் ஆயுதத்தை வைத்திருப்பதால் சூலபாணி என்றழைக்கப்படுகிறார்..பாணி எனில் சமசுகிருதத்தில் கைகளில் உடையதாக இருப்பவர்/ வைத்திருப்பவர் என்று பொருள்..,


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூலபாணி&oldid=1399647" இலிருந்து மீள்விக்கப்பட்டது