உள்ளடக்கத்துக்குச் செல்

நரசிங்கமூர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நரசிங்கமூர்த்தி:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நர + சிங்க + மூர்த்தி = நரசிங்கமூர்த்தி
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--नर +सिंह +मूर्ति --நர +ஸிம்ஹ + மூர்த்1தி1..--வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • நரசிங்கமூர்த்தி, பெயர்ச்சொல்.
  1. நரனுஞ் சிங்கமுங் கூடிய உருவுடன் அவதாரஞ் செய்த திருமால்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Viṣṇu in his man-lion incarnation

விளக்கம்

[தொகு]
  • பக்தன் பிரகலாதனை, இரணியகசிபு என்னும் அரக்கனின், கொடுமைகளிலிருந்துக் காக்க இறைவன் திருமால் பாதி மனிதனும் {நரன்}, பாதி சிங்கமாகவும் உருக்கொண்டுத் தோன்றிய நான்காவது அவதாரம் நரசிங்கமூர்த்தி...இந்த இடத்து பயன்பாட்டில் மூர்த்தி எனில் உருவம்/தோற்றம்/வடிவம்/தெய்வம் ஆகிய அர்த்தங்களைக் கொள்ளலாம்..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரசிங்கமூர்த்தி&oldid=1400317" இலிருந்து மீள்விக்கப்பட்டது