ताम्बूल

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சமசுகிருதம்[தொகு]

ताम्बूल:
தா1ம்பூ3ல-வெற்றிலை
ताम्बूल:
தா1ம்பூ3-பாக்கு

பொருள்[தொகு]

  • ताम्बूल, பெயர்ச்சொல்.
  1. வெற்றிலை
  2. பாக்கு

விளக்கம்[தொகு]

  • மருத்துவப் பலன்கள் மிக்க ஒரு கொடிவகைத் தாவரத்தின் இலை...இந்துச் சமயப் பூசை வழிபாடுகளிலும், வீட்டு விசேடநாட்களிலும், சில வீடுகளில் தினமுமே பயன்படுத்தப்படும் வெற்றிலை, உண்ட உணவின் சீரணத்திற்கு உதவுகிறது...இத்துடன் சுண்ணாம்பு, பாக்குச் சேர்த்து தாம்பூலம் என்னும் பெயரில் உணவுக்குப்பிறகுச் சுவைப்பர்...வட இந்தியாவில் வெற்றிலையை கத்தா, கிராம்பு, காச்சுக்கட்டி, குல்கந்து, சுண்ணாம்பு, பாக்குத்தூள் போன்ற மற்றும் பல சரக்குகளுடன் சேர்த்து மடித்து, பற்பல விசேடமான வகைகளில், பீடா அல்லது கில்லி என்னும் பெயர்களில் மென்றுத் தின்றுக்களிப்பர்...குல்கந்தோடுச் சேர்த்து மீடா1பா1ன் என்றும் புகையிலையோடுச் சேர்த்து கா1ராபா1ன் என்றும் கூறுவர்...வெற்றிலைகளில் இந்திய மாநிலவாரியாக பல இனங்கள் இருக்கின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ताम्बूल&oldid=1400790" இலிருந்து மீள்விக்கப்பட்டது