பாக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ)- பாக்கு
- துவர்ப்பு சுவை கொண்ட, கருப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறமுள்ள சிறு கொட்டை
- அடைக்காய்
- துவர்க்காய்
- எதிர் கால இடைச்சொல் (உண்பாக்கு வந்தான் = உண்ண வந்தான்)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- விருந்துக்குப் பின் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டார்
- பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு பழம் வைத்து கும்பிட்டனர் (They prayed Pillayar with betel leaf, areca nut and bananas)
- (எதிர்கால இடைச்சொல்) செய்து, செய்பு, செய்யா, செய்யூ, வான், பான், பாக்கு ஆகியன தம் வினைமுதல் வினைகொண்டு முடிவனவாகும்... எ.கா: செழியன் உண்பாக்கு வருவான்.[1]
(இலக்கியப் பயன்பாடு)
- பாடி நிறுத்தி நீகொடுத்திடும்
- பாக்கு வெற்றிலைச் சருகும்
- -பாரதிதாசன்
-
பாக்குத்தோப்பு
-
முழுப்பாக்கு
-
பாக்குத்தட்டு
-
வைக்கும் கலன்
-
பண்டைய பாக்கு வெட்டிகள்
{ஆதாரம்} --->
- DDSA பதிப்பு
- கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974