உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


வெற்றிலைக் கொடி
வெற்றிலை
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு - betel leaf, areca nut, lime
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பொருள்
  • (பெ) வெற்றிலை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவருக்கு சாப்பிட்டபின் வெற்றிலை பாக்குப் போடும் பழக்கம் இருந்தது (he used to chew betel leaf and arecanut after food)

(இலக்கியப் பயன்பாடு)

  • அவர்களில் பலர் பட்டாபியின் வீட்டிலேயே காப்பி, சிற்றுண்டி, சாப்பாடு முதலியவை வைத்துக்கொண்டார்கள். வெற்றிலை கவுளி கவுளியாகவும், புகையிலை கத்தை கத்தையாகவும் செலவாயின (கல்கியின் அலை ஓசை)
  • நம்முடைய நாட்டில் வெற்றிலை போட்டுக் கொள்ளவில்லையா? அதனால் உதடு சிவப்பதில்லையா? (கல்கியின் அலை ஓசை)

சொல்வளம்

[தொகு]
வெற்று - இலை
வெற்றிலைக்கால், வெற்றிலைத்தோட்டம்


( மொழிகள் )

சான்றுகள் ---வெற்றிலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெற்றிலை&oldid=1886375" இலிருந்து மீள்விக்கப்பட்டது