படாயி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--உருது--baṭāi--மூலச்சொல்
பொருள்
[தொகு]- படாயி, பெயர்ச்சொல்.
- மேல்வாரக்காரர் குடிவாரக்காரரிடமிருந்து மாசூலில் ஆறிலொன்றுமுதல் பாதிவரை பங்குபெறுகை
- தானியமாகச் செலுத்தும் கிஸ்தி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- sharing of crops between a landlord and his tenant, the landlord's share varying from ⅙ to ½ (R. F.)
- revenue paid in kind (R. F.)
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +