கருவௌவால்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கரு-மை + வௌவால்= கூட்டுச்சொல்
- Stromateus niger
பொருள்
[தொகு]- கருவௌவால், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- black pomfret, deep brown, attaining 2 ft. in length
விளக்கம்
[தொகு]- கடலில் வாழும் மீன் வகைகளில் ஒன்று..வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களிலும் இவ்வகை மீன்கள் உள்ளன...மனிதனுக்கு உணவாகப்பயன்படும் மீன்வகை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +