கருவௌவால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கருவௌவால்:
மீன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கரு-மை + வௌவால்= கூட்டுச்சொல்
  • Stromateus niger

பொருள்[தொகு]

  • கருவௌவால், பெயர்ச்சொல்.
  1. ஒரு கடல்மீன்வகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. black pomfret, deep brown, attaining 2 ft. in length

விளக்கம்[தொகு]

  • கடலில் வாழும் மீன் வகைகளில் ஒன்று..வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களிலும் இவ்வகை மீன்கள் உள்ளன...மனிதனுக்கு உணவாகப்பயன்படும் மீன்வகை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருவௌவால்&oldid=1404693" இலிருந்து மீள்விக்கப்பட்டது