உள்ளடக்கத்துக்குச் செல்

பவ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--भाव--பா3வ--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • பவ, பெயர்ச்சொல்.
  1. ஒரு தமிழாண்டின் பெயர்
  • ஆண்டுகள் அறுபதனுள் எட்டாவது வருடம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bava, the eighth year of the jupiter cycle of 60 years--Tamil almanac.

விளக்கம்

[தொகு]
  • தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...இப்படியேத் தொடரும்...இந்த வரிசையில் எட்டாவது ஆண்டின் பெயர் பவ ஆகும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவ&oldid=1635343" இலிருந்து மீள்விக்கப்பட்டது