black pomfret

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

black pomfret:
மீன்
  1. {{உச்சரிப்புதவி|#black + pomfret
  2. Stromateus niger

பொருள்[தொகு]

  • black pomfret, பெயர்ச்சொல்.
  1. கருவௌவால்மீன்
  2. ஒரு கடல்மீன்வகை

விளக்கம்[தொகு]

  1. கடலில் வாழும் மீன் வகைகளில் ஒன்று..வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களிலும் இவ்வகை மீன்கள் உள்ளன...மனிதனுக்கு உணவாகப்பயன்படும் மீன்வகை
( மொழிகள் )

சான்றுகோள் ---black pomfret--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=black_pomfret&oldid=1715058" இலிருந்து மீள்விக்கப்பட்டது