பரிதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பரிதல், வினைச்சொல்.
- பற்றுவைத்தல்
- காதல்கொள்ளுதல்
- இரங்குதல்
- சார்பாகப் பேசுதல்
- வருந்துதல்
- பிரிதல்
- அறுதல்
- முறிதல்
- அழிதல்
- ஓடுதல்
- வெளிப்படுதல்
- அஞ்சுதல்
- வருந்திக் காத்தல்
- பகுத்தறிதல்
- அறிதல்
- அறுத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +