கோதுமம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गोधुम--கோ3து4ம...மூலச்சொல்
- Triticum Sativum..(தாவரவியல் பெயர்)/
- Triticum vulgare..(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]- கோதுமம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- மனிதர்களுக்கு பிரதானமான உணவுத்தானியங்கள் இரண்டில் ஒன்று கோதுமம் என்னும் கோதுமை..மற்றது அரிசி...இந்தியாவில் தென்னக மக்களுக்கு தலையாய உணவாக அரிசி இருப்பதைப்போல, வட இந்திய மக்களுக்கு கோதுமையே முக்கிய உணவுத் தானியமாகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +