கோதுமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோதுமம்:
என்னும் கோதுமை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கோதுமம், பெயர்ச்சொல்.
  1. காண்க... கோதுமை (யாழ். அக.)
  2. ஒரு வகை தானியம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. see..கோதுமை
  2. wheat

விளக்கம்[தொகு]

  • மனிதர்களுக்கு பிரதானமான உணவுத்தானியங்கள் இரண்டில் ஒன்று கோதுமம் என்னும் கோதுமை..மற்றது அரிசி...இந்தியாவில் தென்னக மக்களுக்கு தலையாய உணவாக அரிசி இருப்பதைப்போல, வட இந்திய மக்களுக்கு கோதுமையே முக்கிய உணவுத் தானியமாகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோதுமம்&oldid=1406487" இலிருந்து மீள்விக்கப்பட்டது