கோதூளிசமயம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गो +धूलि +समय -- கோ3 + தூ4லி + ஸமய--மூலச்சொல்
- கோ + தூளி +சமயம்
பொருள்
[தொகு]- கோதூளிசமயம், பெயர்ச்சொல்.
- காண்க... கோதூளி (C. G. )
- அந்திநேரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவரும் பசுக்களின் நடையால் தூளி (தூசி) யெழுங் காலம்.. சுபசமயமாக/புனிதமான நேரமாகக் கருதப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +