உள்ளடக்கத்துக்குச் செல்

கோதூளிசமயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கோதூளிசமயம்:
வீடு திரும்பும் மாட்டு மந்தை--இவைகளின் காலில்பட்டு தூசி எழும்பும் இந்நேரமே கோதூளிசமயம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गो +धूलि +समय -- கோ3 + தூ4லி + ஸமய--மூலச்சொல்
  • கோ + தூளி +சமயம்

பொருள்

[தொகு]
  • கோதூளிசமயம், பெயர்ச்சொல்.
  1. காண்க... கோதூளி (C. G. )
  2. அந்திநேரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. evening, as the time when dust is raised by home-returning cattle, considered auspicious

விளக்கம்

[தொகு]
  • மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவரும் பசுக்களின் நடையால் தூளி (தூசி) யெழுங் காலம்.. சுபசமயமாக/புனிதமான நேரமாகக் கருதப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோதூளிசமயம்&oldid=1407136" இலிருந்து மீள்விக்கப்பட்டது