ஊன்றள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஊன்றள்ளுதல்:
ஊன்றள்ளிய-உடற்கொழுத்தச் சிறுவன்
ஊன்றள்ளுதல்:
படம்:புலால் (மாடு)--இறைச்சியுண்பதை விடுதலும் ஊன்றள்ளுதல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊன் + தள்ளு-தல்

பொருள்[தொகு]

  1. ஊன் வளர்தல். (பேச்சு வழக்கு)
  2. புலாலுண்டலை விலக்குதல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Intransitive verb
  1. To be formed, as proud flesh
  2. To abstain from meat

விளக்கம்[தொகு]

  • உடம்பு சதைப்போட்டுக் கொழுப்பதும், மாமிச உணவை உண்பதை தவிர்ப்பதும் ஊன்றள்ளுதல் ஆகும்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்றள்ளுதல்&oldid=1408688" இலிருந்து மீள்விக்கப்பட்டது