எரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

எரு:
-இயற்கையான எருக் குவியல்
எரு:
எருமுட்டைக் குவியல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எரு, பெயர்ச்சொல்.
  1. உரம்
    (எ. கா.) பிடித்தெருவும் வேண்டாது (குறள். 1037).
  2. மலம்
    (எ. கா.) எருவாய் கருவாய் தனிலே (திருப்பு. 774).
  3. காண்க... எருமுட்டை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. animal or vegetable manure
  2. excrement
  3. See...எருமுட்டை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எரு&oldid=1409591" இலிருந்து மீள்விக்கப்பட்டது