துவள்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- துவள்தல், வினைச்சொல்.
- ஒசிதல்
- நெளிதல்
- வாடுதல்
- கசங்குதல்
- துடித்தல்
- வருந்துதல்
- ஒழிதல்
- அடர்தல்
- இறுகுதல்
- ஒட்டுதல்
- புணர்தல்
- மெல்லியதாய் இருத்தல்
- தொடுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +