சிறப்புப்பெயர்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- சிறப்புப்பெயர், பெயர்ச்சொல்.
- ஒன்றற்கே உரிமைபூண்டு வரும் பெயர்
- திணை
- நிலம்
- சாதி
- குடி
- உடைமை
- குணம்
- தொழில்
- கல்வி என்னும் எண்வகையாலும் பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர்
- அரசன் கொடுக்கும் பட்டப்பெயர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +