கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
tiredness
எ.கா:
- இது காய்ச்சலால் ஏற்பட்ட உடல் களைப்பு /சோர்வு (this is tiredness caused by fever)
- உடல் அசதி ("tiredness" of the body)
- பயண அசதி ("tiredness" due to travel)
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tiredness