tiredness
Appearance
ஆங்கிலம்
[தொகு]tiredness
tiredness சிற்பம்
- பலுக்கல்
tiredness
எ.கா:
- இது காய்ச்சலால் ஏற்பட்ட உடல் களைப்பு /சோர்வு (this is tiredness caused by fever)
- உடல் அசதி ("tiredness" of the body)
- பயண அசதி ("tiredness" due to travel)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tiredness