சோர்வு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) சோர்வு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- tiredness, weariness, exhaustion, fatigue, drowsiness, languor, faintness, languishing, drooping
- weakness, debility
- carelessness, negligence, forgetfulness
- fault, slip, remissness
- falling, pouring, as rain
- theft, embezzlement
- adultery
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சொற் சோர்வு படேல் (ஆத்திசூடி, ஔவையார்)
- கெடுப்பது சோர்வு (பாரதியார்)
- சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை (பாரதியார்)
- நாம் இனியும் தாகத்தால் சோர்வு அடைய மாட்டோம் (விவிலியம், பழைய ஏற்பாடு)
- இதைக் கேட்ட சீதா, வீட்டிலிருந்து புறப்படும்போது ஏற்பட்ட மனச் சோர்வு நீங்கிக் குதூகலமடைந்தாள் (கல்கியின் அலை ஒசை)
- சில சமயத்தில் முதுகிலேயும் வலி. சோர்வு. சின்ன வேல செஞ்சாலும் உடல் களைப்பு (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
{ஆதாரம்} --->