இலாகிரி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--தெலுங்கு---లాహిరి---லாஹிரி--மூலச்சொல்
பொருள்
[தொகு]- இலாகிரி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
[தொகு]- புகை பிடித்தல், லாகிரி வஸ்துக்கள் உபயோகப்படுத்துவது, சீட்டாடுவது, சிங்காரிகளோடு சகவாசம் வைத்து, நெறியற்ற வாழ்வு வாழ்வது ஆகியவை, ரத்த நாளத்தை இறுக்கி விடும்.(இளமையில் முதுமை; முதுமையில் இளமை)
இலக்கியமை
[தொகு]- குகை முழுவதிலும் சுகமான ஒரு பரிமள கந்தம் பரவியது. அவனுடைய உடலையும் உள்ளத்தையும் மோக லாகிரியில் தள்ளியது. (புதுமைப்பித்தன் பிரம்மராக்ஷஸ்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +