கோலங்கொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோலம் + கொள்ளு-தல்

பொருள்[தொகு]

  1. சந்தர்ப்பத்திற்கேற்ற வேஷம் பூணுதல்
    (எ. கா.) கொற்றவை கோலங்கொண்டு (பரிபா. 11, 100).
  2. பொய்த்தோற்றங் காட்டுதல்
  3. மந்தாரமாயிருத்தல் (J.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • intransitive verb
  1. To put on appropriate dress
  2. To put it on
  3. To assume a rainy appearance


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோலங்கொள்ளுதல்&oldid=1427573" இலிருந்து மீள்விக்கப்பட்டது