எதிருக்கெடுத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- எதிர் + எடு-த்தல்
பொருள்
[தொகு]- எதிருக்கெடுத்தல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- எதிர்க்கெடுத்தல் (உள்ளூர் பயன்பாடு)
- உண்ட ஊண் திரும்பி மேல்வருதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- intransitive verb
விளக்கம்
[தொகு]- பேச்சு வழக்கில் எதுக்களித்தல்...செரிமானமின்மையால் சாப்பிட்ட உணவு அமிலத்தன்மையோடும், கடும் புளிப்புச்சுவையோடும் வாயின் வழியே வெளியேறுவது எதிருக்கெடுத்தல் ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +