எதிருக்கெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • எதிர் + எடு-த்தல்

பொருள்[தொகு]

  1. எதிர்க்கெடுத்தல் (உள்ளூர் பயன்பாடு)
  2. உண்ட ஊண் திரும்பி மேல்வருதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • intransitive verb
  1. To nauseate, turn the stomach
  2. To retch

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கில் எதுக்களித்தல்...செரிமானமின்மையால் சாப்பிட்ட உணவு அமிலத்தன்மையோடும், கடும் புளிப்புச்சுவையோடும் வாயின் வழியே வெளியேறுவது எதிருக்கெடுத்தல் ஆகும்.


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எதிருக்கெடுத்தல்&oldid=1430941" இருந்து மீள்விக்கப்பட்டது