தெய்வமகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தெய்வமகள்:
காளி தேவி-நேப்பாளம்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • தெய்வமகள், பெயர்ச்சொல்.
  1. இறைவி
  2. பெண் தெய்வம்
  3. பெண் கடவுள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. goddess

விளக்கம்[தொகு]

  • இந்துச் சமயத்தில் கலைமகள், திருமகள், மலைமகள், காளி, துர்க்கை, கொற்கை போன்ற அனைத்து பெண்பாற் தெய்வங்களும் தெய்வமகள் என்று குறிப்பிடப்படுவர்..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + இங்கு தெய்வமகள் எனில் goddess (பெண் தெய்வம்) என சொல்லப்பட்டுள்ளது

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெய்வமகள்&oldid=1446800" இலிருந்து மீள்விக்கப்பட்டது