தெய்வமகள்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- தெய்வமகள், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இந்துச் சமயத்தில் கலைமகள், திருமகள், மலைமகள், காளி, துர்க்கை, கொற்கை போன்ற அனைத்து பெண்பாற் தெய்வங்களும் தெய்வமகள் என்று குறிப்பிடப்படுவர்..
-
கலைமகள்
-
திருமகள்
-
மலைமகள்
-
துர்க்கை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + இங்கு தெய்வமகள் எனில் goddess (பெண் தெய்வம்) என சொல்லப்பட்டுள்ளது