காசி அல்வா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

காசி அல்வா:
(கோப்பு)

பொருள்[தொகு]

  • காசி அல்வா, பெயர்ச்சொல்.
  1. ஓர் இனிப்புத் தின்பண்டம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. an indian sweetmeat made of winter melon/ ash gourd, sugar, ghee and cashew nut & raisins

விளக்கம்[தொகு]

  • இந்தத் தின்பண்டம் பெரும்பாலான விழாக்களிலும், விருந்துகளிலும் பரிமாறப்படும் சுவைமிகுந்த இனிப்பு உணவு...இது கலியாணப் பூசணி/வெள்ளை பூசணிக்காயின் துருவல், சர்க்கரை, நெய், சிறிது முந்திரிப்பருப்பு மற்றும் உலர்திராட்சை ஆகிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது...சுமார் ஒரு வாரம் வரை கெடாமலிருக்கும்...இதன் பிறப்பிடம் காசியாதலால் காசி அல்வா எனப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=காசி_அல்வா&oldid=1447181" இலிருந்து மீள்விக்கப்பட்டது