தின்பண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
முறுக்கு (Murukku a Tamil Snack)

File:Wheel chips.JPG

Wheel chips
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) தின்பண்டம்
  1. உணவுப் பொருள்
  2. பழம், இனிப்பு, காரம் முதலிய சிற்றுண்டி வகைகள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. eatable
  2. snack
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அடிமடியில் சில தின்பண்டங்களை வைத்துக் கட்டிக்கொண்டு பகல் பதினொரு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தாள் வெள்ளையம்மாள்.(சகோதரர் அன்றோ, அகிலன் )
  • நோயாளிகளுக்குத் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்பது சட்டம் (சகோதரர் அன்றோ, அகிலன் )


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தின்பண்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தின்பண்டம்&oldid=1284502" இருந்து மீள்விக்கப்பட்டது