உள்ளடக்கத்துக்குச் செல்

sugar daddy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
sugar daddy:
Refusal Slogan
  1. sugar + daddy

பொருள்

[தொகு]
  • sugar daddy, பெயர்ச்சொல்.
  1. அந்தரங்க நட்பிற்காக பண உதவிசெய்யும் செல்வந்தர்
  2. மற்றவர்களுக்கு பணம் தந்துதவும் தனவான்

விளக்கம்

[தொகு]
  1. பாலின்பம் மற்றும் அந்தரங்க உறவு, நட்பு போன்றவற்றிற்காக மற்றொருவருக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு பணம், பரிசுகள் தாராளமாகத் தரும், பணவசதிப்படைத்த ஒரு வயதிற் பெரியவர்/முதியவர்..
  2. பிறருக்கு/அமைப்பிற்கு/சேவைக்குழுகளுக்கு அவர்கள் நற்காரியங்கள்/மக்களுக்குச் சேவை செய்ய நன்கொடை/பணம் தந்து பெருமுதவி செய்யும் செல்வந்தர்.


  • sugar daddy (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---sugar daddy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=sugar_daddy&oldid=1805297" இலிருந்து மீள்விக்கப்பட்டது