உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதிலட்சுமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஆதிலட்சுமி:
நோய்நொடியற்ற ஆரோக்கிய வாழ்விற்குப் பூசனைக்குரியத் திருமகளின் தோற்றம்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--आदिलक्ष्मी--ஆதி3லக்ஷ்மீ--மூலச்சொல்
  • ஆதி + லட்சுமி

பொருள்

[தொகு]
  • ஆதிலட்சுமி, பெயர்ச்சொல்.
  1. திருமகளின் ஒரு தோற்றம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Audilakshmi..an image of goddess lakshmi, wife of lord vishnu,one of her eight appearances--hindu religion

விளக்கம்

[தொகு]
  • திருமாலின் பத்தினியாகிய திருமகள் மக்களுக்கு நல்கும் வரங்களின் தன்மைக்கேற்றவாறு, எட்டு தோற்றங்களில் காட்சியளிக்கிறாள்...ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அவளருள் வேண்டி பூசிக்கும் பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கண்களைமூடிப் பிரார்த்திக்க, இத்தகைய தனித்தனித் தோற்றங்கள் அவசியமாகின்றன...இவ்வகையில் நோய்நொடி அற்ற உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக நீண்டகாலம் வாழ்வதற்கு பூசனைக்குரிய திருமகளின் உருவத்தோற்றம் ஆதிலட்சுமி ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதிலட்சுமி&oldid=1450458" இலிருந்து மீள்விக்கப்பட்டது