உள்ளடக்கத்துக்குச் செல்

glower

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
glower:
This lady is glowering at you?

பொருள்

[தொகு]
  1. கடுஞ்சினமாகப் பார்த்தல்

பொருள்

[தொகு]
  • glower, பெயர்ச்சொல்.
  • noun
  1. கடும்கோபப் பார்வை
  2. வெறுப்புப் பார்வை
  3. எரிச்சலானப் பார்வை

விளக்கம்

[தொகு]
  • கட்டுக்கடங்கா கோபத்துடன், புருவம் நெரித்து, அகல விழித்து, வெறித்துப் பார்ப்பது அல்லது முறைப்பது--வினைச்சொல்லாகப் பொருள்.
  • glower (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---glower--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=glower&oldid=1566070" இலிருந்து மீள்விக்கப்பட்டது