உள்ளடக்கத்துக்குச் செல்

osculate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
osculate:
Cute boy gets osculation from his mom--தன் மகனுக்கு முத்தமிடும் ஒரு தாய்

பொருள்

[தொகு]
  • osculate, வினைச்சொல்.
  1. முத்தமிடுதல்
  2. முத்தங்கொடுத்தல்
  3. முத்தம் தருதல்

விளக்கம்

[தொகு]
  • அன்பு, காதல், பாசம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக, உறவு முறைக்கு ஏற்ப ஒருவரின் கன்னம், நெற்றி மற்றும் உதடுகளில் மற்றொருவர் தன் இதழ்களைக் குவித்து, இணைத்து, சிறு ஒலியோடு, மீளெடுக்கும் ஒரு செயல்.
  • osculate (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---osculate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=osculate&oldid=1591458" இலிருந்து மீள்விக்கப்பட்டது