osculate
ஆங்கிலம்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1e/Cute_boy_gets_a_kiss_from_his_mom.jpg/250px-Cute_boy_gets_a_kiss_from_his_mom.jpg)
Cute boy gets osculation from his mom--தன் மகனுக்கு முத்தமிடும் ஒரு தாய்
பொருள்[தொகு]
- osculate, வினைச்சொல்.
விளக்கம்[தொகு]
- அன்பு, காதல், பாசம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக, உறவு முறைக்கு ஏற்ப ஒருவரின் கன்னம், நெற்றி மற்றும் உதடுகளில் மற்றொருவர் தன் இதழ்களைக் குவித்து, இணைத்து, சிறு ஒலியோடு, மீளெடுக்கும் ஒரு செயல்.
- osculate (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---osculate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்