கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- தேங்காப்பூ சம்பா, பெயர்ச்சொல்.
- ஒரு நெல் வகை
- a traditional paddy variety of Tamil Nadu
- தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி தேங்காப்பூ சம்பா அரிசி எனப்படும்..