உள்ளடக்கத்துக்குச் செல்

பொத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பொத்தி, பெயர்ச்சொல்.
  1. நார்மடி
  2. சீலை
  3. மடல்விரியா வாழைப்பூ
  4. சோளக்கதிர்
  5. தானியக்கதிர்
  6. மணிவகை
  7. தோலுரியாத பனங்கிழங்கு
  8. அண்டம்
  9. ஒரு பழைய சோழநகர்
  10. வரால்
  11. பொது

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொத்தி&oldid=1442106" இலிருந்து மீள்விக்கப்பட்டது