உள்ளடக்கத்துக்குச் செல்

గేదె

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
గేదె:
கே3தெ3--எருமை

பொருள்

[தொகு]
  • గేదె, பெயர்ச்சொல்.
  1. எருமை

விளக்கம்

[தொகு]
  • மனிதர்களின் தேவைக்காக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழக்கப்படுத்தப்பட்டு, பயன்பாட்டிலுள்ள ஒரு ஆரம்பகால காட்டு விலங்கு...கருப்பு நிறம் கொண்டது... நிலத்தை உழவும், பால், இறைச்சிக்காகவும், இன்னும் பல கடினமான வேலைகளைச் செய்யவும் வளர்க்கப்படுகிறது...இதன் பதன்படுத்தப்பட்டத் தோல் செருப்பு, பை, இடுப்புப் பட்டை போன்ற உபயோகப்பொருட்களைச் செய்யப் பயனாகிறது...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---గేదె--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

பகுப்பு:தெலுங்கு-விலங்குகள்]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=గేదె&oldid=1637100" இலிருந்து மீள்விக்கப்பட்டது