எருமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
எருமை
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

ஒலிப்பு

பொருள்[தொகு]

 • எருமை,பெயர்ச்சொல்.
 1. வீட்டில் வளர்க்கப்படும் விலங்கினம்.
  கண்டி என்பது ஆண் எருமை. நாகு என்றால் பெண் எருமை.
  கொழுப்புப்பாலுக்கும், உழவு வேலைக்கும் பயன்படுகிறது.
  நோய் எதிர்ப்புத்திறன் இருப்பதால், அதிக பராமரிப்பு தேவையில்லை.
 2. சோம்பேறி தனத்தையும், புரியா இயல்பையும் குறிக்க இச்சொல் சில நேரங்களில் பயனாகிறது.
  (எ. கா.) எருமை! இன்னுமா அந்த வேலைய முடிக்கல!

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. water buffalo; bovine
 2. resistance - theme of unyielding resistance
 • இந்தி
 1. गोजातीय

காட்சியகம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---எருமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எருமை&oldid=1911896" இலிருந்து மீள்விக்கப்பட்டது