உள்ளடக்கத்துக்குச் செல்

dicker

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • dicker, வினைச்சொல்.
  1. பேரம் பேசுதல்
  • dicker, பெயர்ச்சொல்.
  1. பத்துரு

விளக்கம்

[தொகு]
  • ஒரு பொருளை விலைக்கு வாங்குவது அல்லது ஒர் ஒப்பந்தத்தில் சேர்க்கவேண்டிய நிபந்தனைகள் போன்றவற்றைக் குறித்துப் பேசுதல் அல்லது வாதித்தல்.
  • பத்து என்னும் இலக்கத்தை அடிப்படையாகக்கொண்ட அளவு அல்லது எண்ணிக்கை..10, 20, 30 என்பதைப்போல...
  • dicker (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---dicker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dicker&oldid=1552197" இலிருந்து மீள்விக்கப்பட்டது