உரு
Appearance
, .
- பெருஞ்சினங்கொள்ளுதல் (எ. கா.) ஒருபக லெல்லா முருத்தெழுந்து (கலித்தொகை. 39}
- ஒத்தல்(எ. கா.) நின்புக ழுருவின கை (பரிபாடல். 3, 32).
- அச்சம்(எ. கா.) உருவுட்காகும் (தொல்காப்பியம். சொல். 302)
- அட்டை. (பிங்கல நிகண்டு)
- வடிவு(எ. கா.) அற்றே தவத்திற் குரு (திருக்குறள், 261)குறள்-261
- தோணி(எ. கா.) ஐந்து உரு வருகிறது
- தாலியுரு - தாலிமுதலிய வற்றிற் கோக்கும் உரு.
- கரு (பேச்சு வழக்கு)
- இசைப்பாட்டு- தாளத்தின் வழியுரு வெடுத்து (உத்தரரா. சீதைவ. 25)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- to exhibit signs of anger
- resemble
- fear
- leech
- form, shape, figure
- small vessel, schooner, sloop
- gold bead or other ornament strung on either side of the marriage badge.
- Colloq - embryo
- music, song, musical composition
இந்தி
- ...
விளக்கம்
- இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
- உரு - உருபு - உருவம்
- உருவாகு, உருவாக்கு, உருமாறு, உருமாற்று
- எழுத்துரு, வார்ப்புரு, வேற்றுரு, கருத்துரு
- அரு, அருவுருவம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---உரு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற
உரிச்சொல்
[தொகு]- பொருள்
-
- உட்கு, பேரச்சம், மனநடுக்கம்
- இலக்கணம்
-
- "உரு உட்கு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-4
- இலக்கியம்
-
- "உருவக் குதிரை மழவர் ஓட்டிய" (அகநானூறு 1) (பேரச்சம் தரும் குதிரைமலை வீரர்களை ஓட்டிய - முருகன்)
- விளக்கம்
-
- ஒப்புநோக்குக: உரும்
மொழிபெயர்ப்பு
[தொகு]- terrify (ஆங்கிலம்)
- மாய